Tirupur kumaran biography of albert

  • Tirupur kumaran biography of albert
  • Tirupur kumaran biography of albert lea!

    Tirupur kumaran biography of albert

  • Biography christopher
  • Tirupur kumaran biography of albert einstein
  • Tirupur kumaran biography of albert lea
  • Biography of albert einstein
  • Tirupur kumaran biography of albert hall
  • திருப்பூர் குமரன் வரலாறு &#; Tirupur Kumaran History In Tamil

    திருப்பூர் குமரன் வரலாறு:

    Tirupur Kumaran History In Tamil: திருப்பூர் குமரன் அக்டோபர் (4ஆம் தேதி ஜனவரி ) இந்திய விடுதலைப் போராட்டத்தின் தியாகி ஆவார்.

    தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் இவர் சென்னிமலை என்ற ஊரில் பிறந்தார். ஆம் ஆண்டு சட்டம் ஒரு இயக்கம் தொடங்கிய போது தமிழக முழுவதும் அறப்போராட்டம் நடந்த நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அந்த சமயம் ஏற்பாடு செய்த முறையில் போராட்டத்தில் தீவிரமாக பங்கு கொண்டனர்.

    ஜனவரி 10ஆம் தேதி அன்று தேசிய கொடியினை கையில் ஏந்தி தொண்டர்கள் படைக்கு தலைமையேற்று அணிவகுத்து சென்ற போது காவலர்களால் அவர் தாக்கப்பட்டு கையில் இருந்த தேசிய கொடியை ஏந்திய படி மயங்கி விழுந்தனர்.

    அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி 11 ஆம் தேதி அன்று உயிர் துறந்தார். அதனால் இவரை எல்லாரும் கொடிகாத்த குமரன் என்றும் எல்லாராலும் அழைக்கப்படுகிறார்கள்.

    குமரன் இளமை பருவம்:

    Tirupur Kumaran History In Tamil: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள மேலப்பாளையம் என்னு